உலக கோப்பையை கையில் கொடுத்த குகேஷ்... சந்தோஷத்தின் உச்சிக்கே சென்ற முதல்வர்... சிலிர்க்க வைத்த நிகழ்வு
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் பாராட்டு விழா
விழாவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மரத்தால் ஆன செஸ் போர்டை வழங்கினார் குகேஷ்
விழாவில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்பு
விஸ்வநாதன் ஆனந்த், கிராண்ட் மாஸ்டர்கள் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்பு
44வது சர்வதேச செஸ் போட்டிகள் வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தி முடித்ததை ஆவணப்படுத்தும் விதமாக ஹோம் ஆஃப் செஸ் என்ற நூலை வெளியிட்டார் முதலமைச்சர்
Next Story
