Gudalur | Gold mine | நீலகிரியில் தோண்டப்பட்ட 60 புதிய தங்க சுரங்கங்கள்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்
நீலகிரியில் தோண்டப்பட்ட 60 புதிய தங்க சுரங்கங்கள்.. அதிர்ந்துபோன அதிகாரிகள்
Gudalur | Gold mine | நீலகிரியில் தோண்டப்பட்ட 60 புதிய தங்க சுரங்கங்கள்.. பார்த்து அதிர்ந்துபோன அதிகாரிகள் கூடலூர் அருகே ஆங்கிலேயர் காலத்து தங்க சுரங்கத்தில் மீண்டும் சுரங்கப் பணி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் தங்க சுரங்கங்கள் இயங்கி வந்த நிலையில் அது கைவிடப்பட்டது. ஆனாலும் இப்பகுதியை சேர்ந்த மக்கள் தற்போதும் சட்டவிரோதமாக தங்கச் சுரங்கங்களில் இருந்து தங்கும் எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.... கூடுதல் தகவல்களை செய்தியாளர் கார்த்திக் வழங்கிட கேட்கலாம்..
