JUST IN | ஊட்டியில் தவிக்கும் சுற்றுலா பயணிகள்..சற்றும் எதிர்பாராத திடீர் சிக்கல் | Nilagiri E-pass

x

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இ-பாஸ் நடைமுறை அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்...இ-பாஸ் ஆய்வுப் பணியாளர்கள் பற்றாக்குறை மற்றும் சர்வர் பிரச்சினையாலும் பயணிகளுக்கு சிக்கல்/வனவிலங்குகள் சுற்றித் திரியும் பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கின்றன


Next Story

மேலும் செய்திகள்