நீலகிரியில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி... கண்களுக்கு விருந்தளிக்கும் கழுகுப்பார்வை காட்சிகள்!

Gudalur | கூடலூரில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் பூத்துக் குலுங்கும் நீலக்குறிஞ்சி மலர்களின் கழுகுப்பார்வை காட்சிகள் வெளியாகி, இயற்கை ஆர்வலர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com