பலத்த பாதுகாப்பின் நடுவே நடந்த செயல்.. பூமியில் தடத்தை பதித்த குட்டி யானை. நெகிழ வைத்த பாச போராட்டம்

பலத்த பாதுகாப்பின் நடுவே நடந்த செயல்.. பூமியில் தடத்தை பதித்த குட்டி யானை. நெகிழ வைத்த பாச போராட்டம்
Published on

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட சேரங்கோடு அருகே உள்ள அடர்ந்த வனப் பகுதிக்குள், பெண் யானை ஒரு குட்டியை ஈன்றது தெரியவந்துள்ளது. பெண் யானைக்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக 12 யானைகள் அதனை சுற்றி பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றன. யானைகள் அப்பகுதியில் கூட்டமாக நடமாடுவதால், மக்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com