``GST குறைந்ததால் எங்களுக்கு பயனில்லை..’’ தவிர்க்கவே முடியாத நாட்டின் `பெரும் சக்தி’யின் உரத்த குரல்

x

"ஜி.எஸ்.டி வரியை முழுமையாக கைவிட வேண்டும்"

ஜி.எஸ்.டி சீர்திருத்ததில் விவசாய பொருட்களுக்கு 12 சதவீத வரி 5 சதவீதமாக குறைத்தது பயன்தராது எனவும், விவசாய பொருட்களுக்காக ஜி.எஸ்.டி வரியை முழுமையாக கைவிட வேண்டும் என தஞ்சை விவசாயிகள் கூறியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்