GST | அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழகத்தில் பாராட்டு விழா - தன்னடக்கத்தோடு சொன்ன வார்த்தை

x

"ஜிஎஸ்டி குறைப்பு - மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பு" ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நடவடிக்கைக்காக தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் கோவை மாவட்டம் சூலூரில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கைக்கு வழங்கும் பாராட்டுக்கள் அனைத்தும் பிரதமரையே சாரும் என்றார். ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு பிறகு, செப்டம்பர் முதல் அக்டோபர் வரை ஆறு லட்சம் கோடிக்கு மக்கள் செலவு செய்திருப்பதாக கூறினார்....


Next Story

மேலும் செய்திகள்