GST 2.0 | இன்று முதல் GSTல் மாற்றம்.. பழைய விலை விற்றால் உடனே இப்படி பண்ணுங்க..

x

ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறைப்பு நடவடிக்கைகளால் அத்தியாவசிய மற்றும் அவசியமான மருந்துகளின் விலை வெகுவாக குறைந்திர்க்கு. ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பால் பொதுமக்கள் நேரடியாக பயனடைய Bill போட்டு பொருட்களை வாங்குவது அவசியம் என்று நிபுணர்கள் சொல்றாங்க.


Next Story

மேலும் செய்திகள்