GRT Jewellers | Special Offer | தீபாவளிக்கு தங்க நகை வாங்கினால் வெள்ளி இலவசம் - ஜிஆர்டி-யில் சலுகை
GRT Jewellers | Special Offer | தீபாவளிக்கு தங்க நகை வாங்கினால் வெள்ளி இலவசம் - ஜிஆர்டி-யில் சலுகை #grtjewellery #grtjewellers #specialoffer #thanthitv தீபாவளிக்கு தங்க நகை வாங்கினால் வெள்ளி இலவசம் - ஜிஆர்டி-யில் சலுகை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு, வாங்கும் தங்கத்தின் அளவுக்கு நிகரான வெள்ளி இலவசமாக வழங்கப்படுகிறது. பழைய தங்கத்தை மாற்றும்போது, ஒரு கிராமுக்கு 150 ரூபாய் கூடுதல் மதிப்பும் வழங்கப்படுகிறது. மேலும், வைர நகைகளுக்கு இலவச வெள்ளியுடன் தள்ளுபடி சலுகைகளும், பிளாட்டினம் நகைகளுக்கும் இலவச வெள்ளி சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எச்டிஎஃப்சி கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்புக் கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுவதாக ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் தெரிவித்துள்ளது.
