GRT Jewellers | ஜி.ஆர்.டி.யின் `கோல்ட்' எக்ஸ்சேஞ்ச் மேளா - அதிரடி ஆஃபர் அறிவிப்பு

ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் நிறுவனம், பழைய தங்கத்தை மாற்றிக் கொள்ளும் வகையில், கோல்ட் எக்ஸ்சேஞ்ச் மேளாவை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் பழைய தங்க நகைகள் ஒரு கிராமிற்கு கூடுதலாக 150 ரூபாய் பெறும் சிறப்பான வாய்ப்பை இந்நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த குறுகிய கால சலுகையை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள், பழைய தங்க நகைகளை மாற்றி திருமணங்கள், விசேஷ தருணங்களுக்கு புதிய அழகான நகைகளை வாங்கலாம் என ஜிஆர்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com