வர்ஷினி இல்லம் அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.58 லட்சம் உதவி

x

வர்ஷினி இல்லம் அறக்கட்டளைக்கு ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் ரூ.58 லட்சம் உதவி

இந்தியாவின் முன்னணி நகை நிறுவனங்களில் ஒன்றான ஜி.ஆர்.டி. ஜூவல்லர்ஸ், சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள வர்ஷிணி இல்லம் அறக்கட்டளைக்கு 58 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது. இதன் மூலம், மொபைல் பீடியாட்ரிக் சிகிச்சை சேவை அளித்து, சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்கு முக்கிய பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஆதரவை வழங்க ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் உதவுகிறது. வணிகத்தை தாண்டி மக்கள் மனதில் மதிப்பை உருவாக்குவதே வெற்றி என்பதை நம்பும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், பல ஆண்டுகளாக சமூக பொறுப்பை அடிப்படை குறிக்கோளாக ஏற்று செயல்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்