சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி - திரண்டு வந்த பக்தர்கள்

x

Trichy | சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி - திரண்டு வந்த பக்தர்கள்

ஆடி மாதத்தை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தல், சுமங்கலி பெண்களுக்கு மங்கள பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திட்டத்தினை கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் துவக்கி வைத்தார். பக்தர்களுக்கு வழங்கப்படும் மங்களப் பொருட்கள் மற்றும் கூல் தயாரிக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என இரு நாட்களில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு இவை வழங்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்