குரூப் 4 தேர்வர்கள் - அழுது புலம்பி சாலை மறியல்

x

திண்டுக்கல் ஜி.டி.என் சாலையில் அமைந்துள்ள பள்ளியில் நடைபெறும் குரூப் 4 தேர்விற்கு காலை 8:55 மணிக்கே வந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றம் சாட்டி பெண்கள் உள்பட தேர்வு எழுத வந்தோர் அழுது புலம்பி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


Next Story

மேலும் செய்திகள்