குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? பரபரப்பை கிளப்பிய காட்சி

x

BREAKING || குரூப்-4 விடைத்தாள் கட்டுகள் பிரிப்பு? பரபரப்பை கிளப்பிய காட்சி

சேலத்தில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட குரூப்-4 விடைத்தாள் அடங்கிய பெட்டிகளில் ஆங்காங்கே உடைப்பு. அட்டை பெட்டிகள் முறையாக சீலிடப்படாமல், ஆங்காங்கே உடைக்கப்பட்டு இருப்பதால் சர்ச்சை


Next Story

மேலும் செய்திகள்