Grocery | ரூ.200க்கு 10 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் - தொடங்கி வைத்த அமைச்சர் காந்திராஜ் #tngovt #grocery #thanthitv அரசு கூட்டுறவு அங்காடிகளில் 200 ரூபாய்க்கு 10 பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு வழங்கும் திட்டத்தை அமைச்சர் காந்திராஜ் சென்னை செங்குன்றத்தில் தொடங்கி வைத்துள்ளார்...