மிகவும் அபாயம்.. மிக உயரமாக வந்து கடற்கரையை தாக்கும் - குமரிக்கு பறந்த எச்சரிக்கை

x

Kanyakumari | மிகவும் அபாயம்.. மிக உயரமாக வந்து கடற்கரையை தாக்கும் - குமரிக்கு பறந்த எச்சரிக்கை

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளுக்கு இந்திய கடல்சார் தகவல் மையம் உயர் அலைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி கடற்பகுதிகளில் கள்ளகடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுமார் 3 அடி உயரம் வரை அலைகள் எழும்பக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சமயங்களில் கடல் அலைகள் திடீரென மிக உயரமாக எழுந்து கடற்கரையைத் தாக்கும் என்றும், இவை மிகவும் அபாயகரமானவை என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்