Graveyard | Namakkal Baby |3 நாளுக்கு பின் மயானத்தில் இருந்து தொப்புள் கொடியோடு வெளியே வந்த ஆண் சிசு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, தொப்புள் கொடியுடன் சடலமாக மீட்கப்பட்ட சிசுவை, மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்தனர். பேளுக்குறிச்சி அருகே உள்ள வெள்ளாளப்பட்டியில், தனசேகரன் என்பவருக்கு சொந்தமான நிலயத்தில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக தொப்புள் கொடியுடன் 6 மாத ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு,உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com