தாத்தாவின் பெருமைகளை அப்பா பேச பேச பேரன் விக்ரம் பிரபு கொடுத்த ரியாக்ஷன்
Sivaji | Vikram Prabu | தாத்தாவின் பெருமைகளை அப்பா பேச பேச பேரன் விக்ரம் பிரபு கொடுத்த ரியாக்ஷன்
மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் 24வது நினைவு நாளை ஒட்டி சென்னை அடையாறு மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, பேரன் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பிரபு, சிவாஜி விட்டுச் சென்ற மூச்சுக்காற்றை தான் தாங்கள் சுவாசித்து வருவதாக நெகிழ்ச்சி தெரிவித்தார்.
Next Story
