Vellore | 500 சீர்வரிசையுடன் வந்த பக்தர்கள்.. இப்படி ஒரு திருக்கல்யாண வைபவமா!
500 சீர்வரிசையுடன் வந்த பக்தர்கள்.. இப்படி ஒரு திருக்கல்யாண வைபவமா!
500 சீர்வரிசையுடன் வந்த பக்தர்கள்.. இப்படி ஒரு திருக்கல்யாண வைபவமா! #temple #vellore #seervarisai #devotees #thanthitv 500 சீர்வரிசையுடன் சதாசிவேஸ்வரர்-சீதளாதேவி திருக்கல்யாணம் வேலூர் மாவட்டம் மயிலாடும்பாறையில் உள்ள சதாசிவேஸ்வரர் - சீதளாதேவி கோயிலில் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பேரணாம்பட்டு, ஆம்பூர், குடியாத்தம், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுடன் ஆந்திரா மற்றும் கர்நாடகாவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மங்கள வாத்தியம் முழங்க 500-க்கும் மேற்பட்ட சீர்வரிசைகளும், 96 வகையான அன்ன சமர்ப்பணங்களும் இடம்பெற்றன. தொடர்ந்து நடைபெற்ற திருக்கல்யாணத்தில் பங்கேற்ற தம்பதிகளுக்கு ஆடை, அருட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
