அமைச்சர் விழாவில் தடபுடல் விருந்து - முண்டியடித்து அள்ளிய மக்கள்.. தள்ளுமுள்ளு

x

அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற விழா - உணவுக்காக முண்டியடித்த மக்கள்

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்ற விழாவில், பொதுமக்கள் உணவுக்காக முண்டியடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. சமயபுரம் கண்ணனூர் பேரூராட்சியில் 3 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட வாரச்சந்தை கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதையொட்டி பிரியாணி, சிக்கன் வறுவல், பெப்பர் முட்டை, வெங்காய பச்சடி, அசோகா அல்வா என தடபுலாக தயாரித்த உணவுகளை பொதுமக்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்றனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்