கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்

x

சிவகங்கை மாவட்டம் கீரணிப்பட்டியில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்