குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலம்

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கோலாகலம்

புகழ்பெற்ற குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை நடைபெற உள்ள நிலையில், பக்தர்கள் பல்வேறு வேடமடைந்து வீதி வீதியாக சென்று ஆட்டம், பாட்ட‌த்துடன் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்... அந்த காட்சிகளை பார்க்கலாம்...

#kulasai #mutharamman #festivel #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com