சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக 82 வது பட்டமளிப்பு விழா சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், இந்த விழாவில் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதையடுத்து உறுதிமொழியை ஆளுநர் படிக்க, மாணவர்கள் அதனை ஏற்றுக் கொண்டனர்.