Fashion Show | ஒய்யார நடை போட்டு அசத்திய தூய்மை பணியாளர்கள்..களைகட்டிய பேஷன் ஷோ

x

வடபழனியில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான பேஷன் ஷோ நடைபெற்றது. தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வரக் கூடிய உர்பேசர் சுமீத் நிறுவனம் மற்றும் தனியார் கல்லூரி இணைந்து பெருநகர சென்னை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களுக்கான பேஷன் ஷோவை நடத்தியது. இதில், தூய்மை பணியாளர் விதவிதமான உடைகளை அணிந்து வந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்