GP Muthu Attack | சேரை தூக்கி எறிந்த ஜி.பி முத்து | ரவுண்டு கட்டி பொளந்த பக்கத்து வீட்டுக்காரர்கள்
சேரை தூக்கி எறிந்த ஜி.பி முத்து | ரவுண்டு கட்டி பொளந்த பக்கத்து வீட்டுக்காரர்கள்
Thoothukudi Attack | GP Muthu | சேரை தூக்கி எறிந்த ஜி.பி முத்து | ரவுண்டு கட்டி பொளந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் நடிகர் ஜி.பி முத்து தரப்பு - மற்றொரு தரப்பினர் சரமாரி தாக்குதல் போலீசார் முன்னிலையிலேயே நாற்காலிகளை வீசி தாக்குதல் மாந்திரீக பூஜை என ஜி.பி முத்து குற்றச்சாட்டு - கைகலப்பு திருச்செந்தூர் அருகே நடிகர் ஜி.பி.முத்துவின் குடும்பத்தினரும் மற்றொரு குடும்பத்தினரும் சரமாரியாக தாக்கிக் கொண்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது....
