அதிரடியாக விளையாடும் அரசு ஊழியர்கள்.. பரிசை தட்டி தூக்கிய கலெக்டர்

முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கடந்த இரண்டு வாரமாக திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்து தடகள போட்டிகள் மற்றும் கால்பந்து போட்டி விளையாடி, தடகள போட்டியில் மூன்றாம் இடத்தை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பிடித்தார்.‌ பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கான பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com