திடீரென பிடிக்காமல் போன பிரேக் - சாமர்த்தியமாக யோசித்து நிறுத்திய அரசு பஸ் டிரைவர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு பேருந்தில் பிரேக் பிடிக்காததால் பேரிகார்டில் baricade மோதி பேருந்தை ஓட்டுநர் நிறுத்தினார். பேரிகார்டை இழுத்துக்கொண்டு சென்ற பேருந்து,, சிறிது தூரத்தில் நின்ற நிலையில் ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Next Story
