நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்து.. தள்ளு தள்ளுனு தள்ளிய மாணவர்கள் -வேடிக்கை பார்த்த நடத்துனர்

மிகவும் மோசமான நிலையில் உள்ள அரசு பேருந்துகள் நடுவழியில் நிற்பதும், மழை காலங்களில் பேருந்துக்குள் பயணிகள் குடைகள் பிடித்துச் செல்வதும் தொடர்கிறது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேருந்து நிலையத்தில், ராமேஸ்வரத்திலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்து ஒன்று பழுதாகி நின்றது. அரசு பேருந்து திடீரென பழுதானதால் பள்ளி செல்லும் மாணவர்களே அதனை தள்ளி ஸ்டார்ட் செய்ய உதவும் அவல நிலை ஏற்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com