Govt School Issue | அரசு பள்ளியில் மது விருந்தா? - அட்டூழியத்தின் உச்சம்.. குமுறும் ஆசிரியர்கள்

x

அரசு பள்ளியில் மது விருந்தா? - சமூக விரோதிகள் அட்டூழியம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள அரசு பள்ளியில் சமூக விரோதிகள் மது அருந்துவதாக புகார் எழுந்துள்ளது. பள்ளியின் மொட்டை மாடியில் இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு, மது பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்வதாக ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்