குடிநீர் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கியதாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீது புகார்.தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு.லஞ்சம் வாங்கியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு