பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கையில் அரசு கல்லூரி மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தீக்குளிக்க முயற்சி
Published on

ஆசிரியை அடித்ததில் காயமடைந்த மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் திஸ்வராம் என்ற மாணவனை ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளியின் முன் திரண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com