3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்
3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்
Published on

3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி தமிழகம் வருகை - தமிழக சுகாதாரத்துறை தகவல்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு மூன்று லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன. இதன் மூலம், 57 லட்சத்து மூன்றாயிரத்து 590 கோவிஷீல்டு டோஸ்கள், 10 லட்சத்து 82 ஆயிரத்து 130 கோவேக்சின் டோஸ்கள் என மொத்தம் 70 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பூசி டோஸ்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன. இதுவரை, தமிழகத்தில் 56 லட்சத்து ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com