#Breaking|| உச்ச நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் இன்று ஆளுநர் செய்த செயல்.. உச்சகட்ட கோபத்தில் அரசு

#Breaking|| உச்ச நீதிமன்றம் சொல்லியும் கேட்காமல் இன்று ஆளுநர் செய்த செயல்.. உச்சகட்ட கோபத்தில் அரசு
Published on: 

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் கவர்னர் ஒப்புதல் வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்த நிலையில் கவர்னர் இடம் நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 10 க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறது

இந்த நிலையில் தமிழக அரசு மீண்டும் இந்த மசோதாக்களை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறது

X

Thanthi TV
www.thanthitv.com