சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர்கள்... `வாசகங்களால் வெடித்த சர்ச்சை..' | TN Police

சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர்கள்... `வாசகங்களால் வெடித்த சர்ச்சை..' | TN Police
Published on

சென்னையை பரபரப்பாக்கிய போஸ்டர்கள்... `வாசகங்களால் வெடித்த சர்ச்சை..' | TN போலீஸ்

 தமிழக ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்ட போது திராவிட நல் திரு நாடும் என்ற வரி பாடாமல் விட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ள நிலையில், சென்னைஆலந்தூர், பரங்கிமலை பகுதிகளில் ஆளுநரைக் கண்டித்து சர்ச்சைக்குரிய வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com