Governor RN Ravi | முருகன் கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
Governor RN Ravi | முருகன் கோயிலுக்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவி
சிறுவாபுரி முருகன் கோயிலில் ஆளுநர் ரவி சாமி தரிசனம்
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாகத்தை ஒட்டி, ஆளுநர் ரவி சாமி தரிசனம் செய்தார். கோயிலில், ஆளுநருக்கு பூர்ண கும்ப மரியாதை உடன், சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆளுநரின் வருகையை ஒட்டி, பைக்குகளில் கோயிலுக்கு வர போலீசார் தடை விதித்ததால், பக்தர்கள் சுமார் 2 கி.மீ,. நடந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Next Story