Governor RN Ravi | "பொற்கால நாட்கள்..' | சிலாகித்த ஆர்.ஏன். ரவி

Governor RN Ravi | "பொற்கால நாட்கள்..' | சிலாகித்த ஆர்.ஏன். ரவி

தமிழ்நாட்டில் இருந்தது மகிழ்ச்சி - விடைபெறுவதாக ஆளுநர் நெகிழ்ச்சி கடந்த 54 மாதங்களாக தமிழக மக்களுடன் இருந்ததில் மகிழ்ச்சி - ஆளுநர் ஆர்.என்.ரவி/தமிழ் மக்களுடன் செலவிட்ட நாட்கள் பொற்கால நாட்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி/தமிழ்நாடு நவீனத்திலும் மரபிலும் சிறந்த மாநிலம் - ஆளுநர் ஆர்.என்.ரவி/தமிழ்நாட்டில் என்னை மிகவும் கவர்ந்தது தமிழர்களின் உழைப்பும், உழைப்பினை கொண்டு தமிழ் மக்கள் அடையும் மகிழ்ச்சியும்தான் - ஆளுநர் /தமிழ் இலக்கியம், தமிழர்களின் வீரம், தேசபக்தி, தமிழ்நாட்டு கோயில்கள் ஆகியவற்றை பற்றி சிலாகித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி/தமிழ் மக்களுக்கு எனது அன்பு வணக்கங்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் - ஆளுநர் ஆர்.என்.ரவி

X

Thanthi TV
www.thanthitv.com