சென்னை, அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் மற்றும் பதக்கங்கள் வழங்கினார்.