தமிழ் பல்கலை. துணைவேந்தர் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக ஜி.பாலசுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் பல்கலை. துணைவேந்தர் நியமனம் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவிப்பு
Published on

* இவர், மூன்று ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். பல்கலைக்கழகங்களின் வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் இந்த அறிவிப்பை ​வெளியிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com