இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை,மீனவர்களை மீட்க நடவடிக்கை, மேகதாதுவில் அணை கட்ட கூடாது என மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள், ஆளுநர் உரையில் இடம் பெற்றன.