Governor Arlekar | கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்தை கெளரவித்த ஆளுநர்
கீர்த்தி சக்ரா விருது பெற்ற மீனாட்சி சுந்தரத்தை கெளரவித்த ஆளுநர்
பொறுப்பு ஆளுநர் அர்லேகர், கீர்த்தி சக்ரா விருது பெற்ற தேனியை சேர்ந்த ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கெளரவித்தார்.....
காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான சண்டையின்போது காயத்துடன் தீரத்துடன் போராடியவர் மீனாட்சி சுந்தரம்....
