"இசைத்துறையை அரசு அங்கீகரிக்க பரிசீலனை செய்யப்படும் " - முதலமைச்சர்

இசையாழ்வார் விருது பெறும் தவில் இசைக்கலைஞர் பழனிவேலுவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதக்கம் அணிவித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com