Government Staff | Viral Video | முட்டையை தூக்கி அடித்து கடையில் ரகளை செய்த அரசு ஊழியர்

முட்டையை தூக்கி அடித்து கடையில் ரகளை செய்த அரசு ஊழியர்

முட்டை கடையில் அரசு ஊழியர் ரகளை - சிசிடிவி வைரல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள முட்டை கடையில் ரகளையில் ஈடுபட்ட அரசு ஊழியரால் பரபரப்பு... கடை உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, முட்டை தட்டுகளைத் தூக்கி வீசி எறியும் காட்சிகள் வைரலாகி வருகிறது...

X

Thanthi TV
www.thanthitv.com