திடீரென அந்தரத்தில் பறந்த அரசுப்பள்ளி மேற்கூரை - அதிர்ச்சியில் மக்கள்

x

திடீரென அந்தரத்தில் பறந்த அரசுப்பள்ளி மேற்கூரை - அதிர்ச்சியில் மக்கள்

காற்றில் பறந்த அரசுப்பள்ளி மேற்கூரை - பரபரப்பு

தேவாலா அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை காற்றில் பறந்ததால் அதிர்ச்சி. 2018ல் தான் மேற்கூரை சீரமைக்கப்பட்ட நிலையில், தரமில்லாததால் காற்றில் பறந்ததாக குற்றச்சாட்டு. 200 மீட்டர் தொலைவிற்கு காற்றில் தூக்கி வீசப்பட்ட மேற்கூரை . பள்ளி அருகில் உள்ள வீட்டின் மீது விழுந்த வகுப்பறை மேற்கூரை.


Next Story

மேலும் செய்திகள்