அரசு பள்ளி மாணவிகள் தற்கொலை முயற்சி - பரபரப்பு
கோவை, பொள்ளாச்சி அருகே கஞ்சம்பட்டி அரசு பள்ளியில் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி/3 மாணவிகள் சாணி பவுடரை குடித்து தற்கொலை முயற்சி/ஆசிரியர் கண்டித்ததால் மாணவிகள் சாணி பவுடரை குடித்ததாக தகவல்/பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை///பொள்ளாச்சி, கோவை
Next Story
