மளமளவென சரிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர் - செங்கல்பட்டில் பரபரப்பு

x

செங்கல்பட்டு மாவட்டம் அஞ்சூர் அரசு மாதிரி பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்மழையால் பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. நல்வாய்ப்பாக, விபத்தின் போது பள்ளியில் மாணவர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கபட்டது.


Next Story

மேலும் செய்திகள்