அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு - 80ஸ் கிட்ஸ் நெகிழ்ச்சி

x

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே கதிர்வேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த 1986 முதல் 1987ம் ஆண்டு வரை கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள் தங்கள் பழைய நண்பர்களை சந்தித்து கைகுலுக்கியும், ஆரத்தழுவியும் தங்கள் மகழ்ச்சியை வெளிப்படுத்தினர்.. மேலும் ஆசிரியர்களிடம் கெஞ்சி பிரம்படியை வாங்கியும், நண்பர்களுடன் பழைய நினைவுகளை பகிர்ந்து குழு புகைப்படம் எடுத்தும் 80ஸ் கிட்ஸ் நெகிழ்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்