உதகை அரசு ரோஜா பூங்காவில் பூத்துக்குலுங்கும் சுமார் 50 ஆயிரம் ரோஜா மலர்கள் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. ஹைபிரிட் ,மினிஏச்சர், பாரம்பரிய ரோஜாகள் மற்றும் பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. மேலும் முந்நூறு வகை ஹைபிரிட் மலர்களும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளன.