அரசாணை வெளியீடு - தமிழக அரசு அதிரடி
இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை - அரசாணை /இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை /ஒருவருக்கு ரூ.36 லட்சம் வீதம், ஆண்டுக்கு 10 பேருக்கு வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு/இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாடுகளில் படிப்பதற்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது /அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு
Next Story
