Breaking | HighCourt | "மூட நம்பிக்கைகளுக்கு பணிய கூடாது" | அதிகாரிகளுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மூட நம்பிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் பணிந்துபோக கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்/கடவுளோ, சிலைகளோ மனிதர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படுத்துவதில்லை - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/சென்னை, எண்ணூரில் கார்த்திக் என்பவரின் வீட்டில் சிலைகள் வைக்கப்பட்ட பின் மர்மமான முறையில் சிலர் இறந்ததாக புகார்/புகாரின் அடிப்படையில் வீட்டில் இருந்த சிலைகளை எடுத்துச்சென்ற அதிகாரிகள்/தனது வீட்டில் இருந்து எடுத்து சென்ற சிலைகளை திரும்ப ஒப்படைக்கவில்லை என கார்த்திக் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கருத்து
Next Story
