Goverment Job For Tamil Medium Students | ``அரசு வேலை’’ - இன்று பேரவையில் சட்டத்திருத்தம்

x

தேசிய ஊரக வேலைத்திட்டம்- சட்டப் பேரவையில் இன்று தீர்மானம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோரிடையே காரசார விவாதம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றபட இருப்பதாக முதல்வர் அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்